திருக்கோவில் மாவீர்ர் பெற்றோர் மதிப்பளிப்பு !📸
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாட்டில் மாவீர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதுப்பளிக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் இணம்பெற்றது.
கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
கருத்துகள் இல்லை