கோப்பாய் துயிலுமில்ல நினைவேந்தல்!📸

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு, கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று மாலை நடைபெற்றுள்ளது.

இதன்படி  மாலை 06.05 மணிக்கு இரண்டு மாவீரர்களின் தாய் பொது சுடரேற்றியதோடு மாவீரர்களின் உறவுகளும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். 

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!


கோப்பாய் துயிலும் இல்லத்திலிருந்து

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.