முத்தமிழின் சங்கமம் நயினைச்சுடர் 12 கலைவிழா -பிரான்ஸ்!📸
இன்று புலம்பெயர்ந்த தேசமான பிரான்ஸ் நாட்டிலுள்ள நயினாதீவு மக்களால் நயினாதீவு அபிவிருத்திக் கழகம் விழா ஏற்பாடுகளை முண்ணெடுத்தது.
பெருமையுடன் நடாத்திய முத்தமிழின் சங்கமம் நயினைச்சுடர் 12 கலைவிழா இன்று 17 .11.2024 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. இதற்கான தமிழ் அருள் இனையம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை