வெள்ளத்தில் மூழ்கிய நகரம்!
கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்றையதினம் (08-11-2024) பிற்பகல் முதல் கனமழை பெய்து வருகின்றன.
இதன் காரணமாக அக்குரணை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெள்ளத்தினால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் போக்குவரத்து 3 மணித்தியாலங்களுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதாகவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை