நீங்கள் நம்பினால் எதிர்வரும் தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டாம்!
இன்று சிறீதரன் அவர்களால் முக்கிய விடயம் தெரிவிக்கப்பட்டது. பலதரப்பட்ட மக்களால் பேசு பொருளாக உலாவும் யாழ், கிளிநொச்சி பார் பொமிட் விடயம் . அதாவது சிறீதரன் அமைச்சர் Bar பொமிட் எடுத்திருப்பார் என்று நீங்கள் நம்பினால் எதிர்வரும் தேர்தலில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
#shritharanmp #SHRITHARAN #sritharan #Shritharan #சிறீதரன்
கருத்துகள் இல்லை