இரு மாணவர்களின் உடல்கள் மீட்பு!.

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் நேற்று உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போன மேலும் இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.  


மேலும் இருவரை காணவில்லை மீட்பு பணி தொடர்கிறது. பொ


லிஸ்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.