தமிழ் அரசுக் கட்சி பெற்ற விருப்பு வாக்குகள்!!

 


யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன. அதன்படி,


 தமிழ் அரசுக் கட்சியின் விருப்பு வாக்குகள் 

சிவஞானம் சிறீதரன் -32,833

ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் - 15,039

கேசவன் சஜந்தன் - 10,527

சந்திரலிங்கம் சுகிர்தன் - 9,013

 தியாகராஜா பிரகாஷ் - 5,117

இம்மனுவல் ஆனல்ட் - 4,985

 சந்திரஹாசன் இளங்கோவன் - 4,553

 சுரேகா சசீந்திரன் - 2,670

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.