வன்னி மாவட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் வன்னி மாங்குளத்தில் மூன்று மாவீரர்களின் தாயார் செல்வராணி அம்மா சுடரெற்றலுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (சைக்கிள்)கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வன்னி மக்கள் சைக்கிலுடன் கைகோர்ப்பு.
கருத்துகள் இல்லை