மாவீரர் கனவு நிறைவேறும்வரை நாம் ஓயோம்.!📸

 வானம் இடிந்து விழுந்திடலாம்

புயல் வாயு கலங்கி குழம்பிடலாம்

எந்தநிலைவந்தாலும்

மாவீரர் கனவு நிறைவேறும்வரை நாம் ஓயோம்.


தரவைக்குச்செல்லும் அனைத்துப்பாதைகளும் இரவுடன் வெள்ளத்தால் தடைப்படவுள்ளது.


ஏற்கனவே இருபாதைகள் தடைப்பட்டுள்ளது.


ஆதலால் முற்கூட்டியே விளக்கேற்றலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.