வடபகுதி வடதமிழீழதில் இன்றைய தினம் வலிவடக்கில் உள்ள மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்புடன் கெளரவிப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டது.. வடபகுதியில் இடம்பெற்ற காலநிலை மத்தியிலும் நிகழ்வு இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை