அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால் பொலனறுவை - அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மன்னம்பிட்டி - மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை