பங்குச்சந்தையின் விசேட அறிவிப்பு!!


 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பு பங்குச்சந்தை விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது.


அதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் தினமான நவம்பர் 14ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12:30 மணிக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.