இன்றைய நாணயமாற்றுவிகிதம்!!

 


இலங்கை  மத்திய வங்கியால் இன்று செவ்வாய்க்கிழமை (19) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 286.7471 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அதேபோல டொலரின்  விற்பனை விலை 295.7679 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.