தனுஷீக்கு காதல் மனைவி அக்ஷயா கொடுத்த முதல் பரிசு!!

 


நெப்போலியன் மகன் தனுஷீக்கு அவரது காதல் மனைவி அக்ஷயா கொடுத்த முதல் காதல் பரிசு பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


தனுஷின் திருமணம் மிகவும் பிரமாணடமாக ஜப்பானில் டோக்கியோவில் திருமணம் நடைபெற்றது. தற்போது வரை இந்த திருமணத்திற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நெப்போலியன் பதிலடி கொடுத்து வருகிறார்.


இந்த நிலையில் தனுஷும் அவரது மனைவி அக்ஷயாவும் திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார்கள். அந்த பேட்டியில் பல விஷயங்களை அவர்கள் பகிர்ந்திருந்தார்கள்.


இதில் அவர்கள் இருவரும் பல விஷயங்களை மனம் விட்டும் பேசினார்கள். இதன் போது தனுஷ் தன் மனைவி தனக்கு முதல் கொடுத்த காதல் பரிசு பற்றி கூறியிருந்தார்.


அப்போது அக்ஷயா கூறினார் “எனக்கு ஓவியம் நன்றாக வரைய தெரியும் அதனால் நான் அவருக்கு முதல் பரிசாக அவரின் உருவத்தை வரைந்து பரிசாக கொடுத்தேன் என மிகவும் மகிழ்ச்சியாக பகிர்ந்திருந்தார்“. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.