P. இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரை யில் காலமானார்.!


 பிரபல எழுத்துலக ஜாம்பவான் ஆன்மிகம் மர்ம கதைகள் பக்தி கதைகள் சிறந்த ஆன்மீக பேச்சாளர் நாவலாசிரியர் & எழுத்தாளர் என பண்முக கொண்ட மகாபெரியவர் பக்தர் 

P. இந்திரா சௌந்தர்ராஜன் (65) மதுரை யில் காலமானார். 


700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்கள் எழுதியுள்ளார். 


இவரது படைப்புகளான மர்மதேசம், ருத்ர வீணை, விடாது கருப்பு, சிவமயம், கிருஷ்ண தாசி  போன்றவைகள் தொலைக் காட்சியில் தொடராக வந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


இந்திரா சௌந்தர்ராஜன் மறைவுக்கு அஞ்சலிகள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.