இலங்கை நாடாளுமன்றம் செல்லும் 20 பெண்கள்!!

 


இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் இவ்வருட ம் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.


அந்தவகையில் இம்முறை 20 பெண்கள் நாடாளுமன்றம் செல்கின்றமை இலங்கை அரசியலில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. வேறு எந்தவொரு காலத்திலும் இவ்வாறு அதிக பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலிலிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சமன்மலி குணசிங்க – கொழும்பு மாவட்டம்


அம்பிகா சாமுவேல் – பதுளை மாவட்டம்


நிலாந்தி கொட்டஹச்சிகே – களுத்துறை மாவட்டம்


ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டம்


சரோஜா பால்ராஜ் – மாத்தறை மாவட்டம்


சாகரிகா அதாவுடா – கேகாலை மாவட்டம்


நிலுஷா கமகே – இரத்தினபுரி மாவட்டம்


ஹிருனி விஜேசிங்க – புத்தளம் மாவட்டம்


சதுரி கங்கானி – மொனராகலை மாவட்டம்


துஷாரி ஜயசிங்க – கண்டி மாவட்டம்


ஹஸார லியனகே – காலி மாவட்டம்


தீப்தி வாசலகே – மாத்தளை மாவட்டம்


ரோஹினி குமாரி விஜேரத்ன – மாத்தளை மாவட்டம்


சமிந்திரனி கிரியெல்ல – கண்டி மாவட்டம் 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.