புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்..!
நடாத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளிலிருந்து கசிந்த வினாக்களுக்காக, பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதற்கும் அத்துடன், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் குறித்த பரீட்சை மீண்டும் நடத்துவது பொருத்தமற்றது என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை