மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன்!📸
மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்மன் கோவில் புதுப்பொலிவுடன் இன்று (26-12-2024) அழகாக காட்சியளிக்கிறது .
அடுத்த ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி (02-02-2025) கும்பாபிஷேகம் நடாத்தப்படவுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வழமை போல மகோற்சவம் மார்ச் 31 ஆம் திகதி (31-03-2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை