யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில் கோர விபத்து - ஒருவர் பலி!📸

 


இன்று 20.12.2024  யாழ்ப்பாணம் இருந்து- ஊர்காவற்றுறை நோக்கி செல்லும் வீதியில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றது.இதில் மகிழுந்தும் உந்துருளியும் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் பலியானர். மேலதிக தகவலை அறிய காத்திருக்கின்றன. பொலிசார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்கிண்றனர்.





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.