இரண்டு பிள்ளைகளும் நபரொருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.திருக்கோவில் சங்கமன்கந்த கடற்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை