அரசியலுக்காக மேதகுவையும் பல்லாயிரம் மாவீர்களையும் உனது நாறல் வாயால் உச்சரிக்காதே.!!


பிரபாகரனைவிட டக்கிளஸ் தேவானந்தா மேலானவர் என்று கப்பிடல் ரீவியில் வருணித்தார். 87 இல் தலைவர் விட்டபிழையினால் தான் முள்ளிவாய்க்கால் அழிவு நடந்தது என்று கூறினார். ஐனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். மறுநாள் அனுரதான் மக்கள் தலைவன் என்று அனுரவின் தலை பதித்த ரீ சேட்டை அணிந்து கொண்டு அனுரவுக்கு போடுங்கோ எண்டு சொன்னார். நாளுக்கு ஒரு நிலைப்பாடு.

 நேரத்துக்கு ஒரு கதை. வாய் திறந்தால் வக்கிர வார்த்தைகளும் தூசணங்களும். நீ ஏன் தலைவரின் பெயரை மாவீரரை உச்சரிக்கிறாய். 

இந்த மாவீரர்கள் என்ன இலட்சியத்துக்கு தங்களது உயிரை தியாகம் செய்தார்கள் என்ற காரணம் உனக்கு தெரியுமா? எந்த கொள்கைகளுக்காக அந்த மாவீர்கள் தங்களது மகத்தான் உயிரை தியாகம் செய்தார்களோ, அந்த கொள்கையின் பால் உன்னால் உறுதியாக நிற்கமுடியாதென்றால் 

தயவு செய்து உன்னுடைய குப்பாடி அரசியலுக்காக மேதகுவையும் பல்லாயிரம் மாவீர்களையும் உனது நாறல் வாயால் உச்சரிக்காதே.என சரியாக abi velupillai  தனது முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.