அனுரகுமார திசாநாயக்கா கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமர் கருத்து!

 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் இந்திய பிரதமர் கருத்து


மாஹோ - அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா இலங்கைக்கு மானிய உதவியை வழங்க உள்ளது.


யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு இந்தியா 200 மாதாந்திர புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது 


 இலங்கையின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் இந்தியா பங்கேற்கும்.


 இந்தியா, இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய உள்ளது


 ராமேஸ்வரம்-தலைமன்னார் இணைப்பு படகு சேவை


பெட்ரோலியம், எரிவாயு, சூரிய ஒளி, மின்சாரம் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு வலுப்படும். 


--------

(இந்த மாஹோ - அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பு வேலையை முடியுங்கள் இதனால் முன்னைய ஏனைய ரயில் சேவைகளை ஆரம்பிக்க முடியலை)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.