யாழில் கடற்றொழிலுக்கு சென்ற படகு விபத்து !

 


எச்சரிக்கையை மீறி யாழ்ப்பாணம் - வடமராட்சி, கட்டைக்காடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகு விபத்து - படகில் சென்ற இருவரும் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.