மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவேந்தல் நிகழ்வு!
தமிழ் மக்களது உரிமைக்காகக் குரல்கொடுத்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 25 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நினைவேந்தல் நிகழ்வில் தங்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
காலம்: 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: பி.ப 3.00 மணி
இடம்: கலைத்தூது கலையகம் பிரதானவீதி மடத்தடி யாழ்ப்பாணம்.
ஏற்பாட்டுக் குழு.
கருத்துகள் இல்லை