இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக பா.உ.சி.சிறீதரன் சந்திப்பு!!📸

 இரணைமடு குளத்தின் தற்போதைய நிலை தொடர்பாக நேற்றைய தினம் நேரில் சென்று அவதானித்ததுடன், கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் திரு.க.கருணாநிதி , மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் திரு.பிரகாஸ் ஆகியோரை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினா

ர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.