மல்லாவி மங்கை குடியிருப்பு சிவன் ஆலயத்துக்குதிரு.செ.கஜேந்திரன் விஜயம்!📸
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் அவர்களால் இன்று மாலை மல்லாவி மங்கை குடியிருப்பு சிவன் ஆலயத்துக்கு திடீரென விஜயம் மேற்கொன்டார்.
சிவன் ஆலயத்திற்க்கு என முன்னர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 2024ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் 500000/= ரூபாவழங்கப்பட்டவேலைத்திட்டத்தினை தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் அவர்களால் இன்று மாலை பார்வையிட்டார்.
இதில் முல்லை மாவட்ட அமைப்பாளர் கிந்துஜன் மல்லாவி பிரதேச செயற்பாட்டாளர் பிரசாத் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை