செ.கஜேந்திரனிடம் கிளிநொச்சி காவல்துறை விசாரனை!
தமிழ்த்தேசிய மக்கள் முண்ணனி செயலாளர் செ.கஜேந்திரன்க்கு கிளிநெச்சி காவல்துறையிடம் இருந்து விசாரணைக்காக அழைப்பாணை வந்தது. 20.12.2024 இன்று கிளிநொச்சி காவல்துறையில் சமூகமளித்து தனது தேர்தல் வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து தற்போது வெளியேறினதாக குறிப்பிட்டிருந்தார்.
கீழுள்ள கட்டளையின் பிரகாரம் கடும்தோனியிலும் கடூளிய நிர்பந்தங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.மக்களை பணயகைதியாக காவல்துறை பயண்படுத்துகின்றமை தெட்டத் தெளிவாக தெரிகிறன.
கட்டளை பின்வருமாறு
2024.09.13 ம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது கிளிநொச்சி பொது சந்தைப்பகுதியில் வாக்காளருக்கு பலாக்காரம் புரிந்தமை தொடர்பாக வாக்குமூலத்தை பெறுநல் தொடர்பாக. மேலே குறிப்பிட்ட கருந்துக்கு அமைய தங்கள் பொலிஸ் பிரிவில் கீழே பெயர் மற்றும் முகவரி குறிப்பிட்ட ஜயா அவர்களுக்கு நகவல் தெரிவிக்கவும். 2024.09.18 ம் திகதி கிளிநொச்சி கீ| நீதிமன்ற வழக்கிலக்கம் 1667/2024 உடைய வழக்கிற்கு அமைய கெளரவ நீதவான் ஜயாவினால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய. மேலே குறிப்பிட்ட கருந்தங்கு அமைய வாக்குமூலத்தை வழங்குவதற் காக 2024.12.20ம் திகதி காலை 09:00 மணிக்கு கிளிநொச்சி தலமை பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகரை சந்திக்குமாறு தகவல் தெரிவித்து தகவல் அனுப்பவவும்.

கருத்துகள் இல்லை