லகாடாங் மஞ்சள்!!

 


மேகாலயா லகாடாங் பள்ளத்தாக்கில் விளையும் மஞ்சள் உலகின் மிகச்சிறந்த மஞ்சள் என்பார்கள்.


குர்குமின் அளவு 7 இருந்து 12 சதம் இருக்கும். நம்மூர் மஞ்சளில் குர்குமின் அளவு 3.8 க்கும் கீழ்தான். 


 பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் மஞ்சள் தூளில் அதுவும் இருக்காது... குர்குமினை பிரித்தெடுத்து சக்கையைதான் பொடி செய்து தருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உண்டு. 


லகாடாங் மஞ்சள் மேகாலயாவின் தனி அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. மஞ்சளை விதைப்பது முதல் அறுவடை செய்வது வரை அந்த பணிகளை பாராம்பரிய உடையணிந்து பெண்கள் மட்டுமே செய்கிறார்கள்.




பகிர்வு

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.