விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் கடந்த 8 ஆம் திகதி இடம் பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிr;சை பலனின்றி உயிரிந்துள்ளார் .
விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம்(11) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிருஷ்ணபிள்ளை கஜிந்தவநாதன் (வயது 41) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை