புதுவைக் கவிஞருக்கு புது அகவை வாழ்த்துகள்!

 


"தாயகத்தைக் காதலித்துக்

 கற்றுக்கொண்டவர்

 தாய்த்தமிழ், தலைவர் மீது

 பற்றுக்கொண்டவர் 

 காயங்களை கவிதையாலே

 கட்டிக்கொண்டவர் - ஈழத்

 தாகங்களின் தடைகளைச்

 சுட்டுக்கொன்றவர்."


-பிறேமா(எழில்)-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.