தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் மரம் தீய்ப்பிடித்து!


 மட்டக்களப்பு செங்கலடி - குமாரவேலியர் கிராம வீடொன்றில் உள்ள தென்னை மரத்தில் நேற்று (20) மாலை மின்னல் தாக்கியதில் மரம் தீய்ப்பிடித்து எரிந்துள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.