கருவாடு சம்பல் செய்வது எப்படி !
தேவையான பொருட்கள்
▢50 கி குச்சி கருவாடு ▢4 பல் பூண்டு ▢10 சின்ன வெங்காயம் ▢புளி நெல்லிக்காய் அளவு
▢2 வர மிளகாய்
▢2 பச்சை மிளகாய்
▢1 கொத்து கறிவேப்பிலை ▢கொத்தமல்லி சிறிதளவு
▢1/4 டீஸ்பூன் மிளகாய்
▢எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
▢ ஒரு பாத்திரத்தில் கருவாடு சேர்த்து சுடுதண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
▢ ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கருவாடு சேர்த்து மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
▢ அதே கடாயில் எண்ணெய் சேர்த்த சின்ன வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய், புளி, உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
▢ மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் கருவாடு சம்பல் தயார்.
#krvolg
கருத்துகள் இல்லை