மாங்காய் தொக்கு செய்வது எப்படி !!
தேவையான பொருட்கள்.....
வறுப்பதற்கு:.....
▢1 ஸ்பூன் கடுகு ▢1 ஸ்பூன் வெந்தயம் ▢1 ஸ்பூன் மல்லி வதக்குவதற்கு: ▢2 மாங்காய் துருவிக்கொள்ளவும் ▢2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ▢1 டீஸ்பூன் கடுகு ▢உப்பு தேவையான அளவு ▢2 டீஸ்பூன் மிளகாய் கடுகு ▢உப்பு டீஸ்பூன் பெருங்காயம் தூள்
செய்முறை
▢ முதலில் மாங்காயை நன்கு கழுவி துருவிக்கொள்ளவும்.
▢ அடுத்து வறுப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தனி தனியாக வறுத்து ஆறவிட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
▢ பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும் துருவிய மாங்காய் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள், சேர்த்து நன்கு வதக்கவும்.
▢ மாங்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்........
▢ எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை நிறுத்தவும்.......
#திண்டுக்கல்சமையல்2
கருத்துகள் இல்லை