தவறி வீழ்ந்த மாவை - யாழ் போதனா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!


இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக

அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைம் குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.