கத்தரிக்காய் ஃப்ரை செய்வது எப்படி.!


தேவையான பொருட்கள்
 


கத்தரிக்காய்

மிளகாய் தூள்

குழம்பு மசாலா தூள் 

கறி மசாலா தூள் 

மஞ்சள் தூள் 

உப்பு 

எண்ணெய் 

கொத்தமல்லி இலை 


செய்முறை 


முதலில், கடாயில், 200 கிராம் பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். 


மற்றொரு கடாயில், 20 மில்லி எண்ணெய், வதக்கி வைத்துள்ள கத்தரிக்காய், ஒரு ஸ்பூன் மிளகாய் ‌தூள், ஒரு ஸ்பூன் குழம்பு மசாலா தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு சூடானவுடன் அடுப்பை மெதுவாக வைத்து பத்து நிமிடம் ஃப்ரை செய்யவும்.


இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.

#tamilarul #Tamilarulmedia #tamilarul #tamilnews #tamilshorts #news #tamil #hinduplaceofworship 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.