பொங்குதமிழ் மக்கள் பேரெழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு எழுச்சி நாள் !
கடல் கடந்த தமிழர் கை கோர்த்து வரும் பொங்கு தமிழ் !
நடுவானில் விடிவெள்ளி பூக்கவரும் பொங்கு தமிழ் !
நிலமாழும் நாள் தமிழர் பார்க்க வரும் பொங்கு தமிழ் !
17.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று, நண்பகல் 12 மணியளவில் பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபியில் அனைத்து மாணவர்களும் உணர்வுடன் ஒன்று கூடுவோம்.
• யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
#tamilarul #Tamilarulmedia #tamilarul #tamilnews #tamilshorts #news #history #love #Tamilarul.net #Tamil #Website #tamilarultv
#pongutamil #ponhutamildeclaration #uoj #universityofjaffna
கருத்துகள் இல்லை