சாணக்கியன் உள்ளிட்டோர் குறித்த விசனம்!!


 தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நேற்று (12-01-2025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திதுள்ளனர்.

இதன்போது இலங்கை மீனவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பேசாமல் முதலமைச்சருடன் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் திரு.ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.