வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கிய சிலை!!

 


யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது

கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில்   அண்மைக்காலமாக  ஏற்பட்ட  காலநிலை மாற்றத்தால்   இந்தியா  , இந்தோனேசியா  போன்ற அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து    இந்த  கண்ணன் - ராதை சிலை    கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.