தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் ஊடகவியலாளருக்குமான சமகாலக்கலந்துரையாடல் !📸

 யாழில் அமைந்துள்ள பிரபல்ய வலம்புரி ஹோட்டலில் இன்று 28.01.2025 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கும் ஊடகவியலாளருக்குமான சமகாலக்கலந்துரையாடல் தற்போது  இடம்பெறுகின்றது.பல ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.JVP அரசாங்கம் அறிமுகப்படுத்த முற்படும் ஒற்றையாட்சி - ஏக்கிய ராஜ்ஜிய யாப்பிற்கு எதிராக இக் கலந்துரையாடல் இடம்பெற்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.