தைப்பொங்கல் விழா அழைப்பு வூப்பெற்றால் ஆலயம்!
தைப்பொங்கல் விழா 2025 ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயம் வூப்பெற்றால்
Sri Navathurgathevi Temple e.V
நிகழ்ச்சி நிரல்
அகவணக்கம்
மங்கள விளக்கேற்றல்
நடனம்
இன்னும் பல பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
25.01.2025 மாலை 16.00மணிக்கு
வூப்பர் கலைமண்டபம்
Hünenfeld Str. 63B, 42285 Wuppertal
அன்புடன் அனைவரையும் அழைக்கின்றோம்.
தொடர்பு
Ruban 01778845005
Easan 01788126344
ஆலயநிர்வாகம்
கருத்துகள் இல்லை