வைகுண்ட நாதர் சன்னிதியில் விசேட பூசை-Dortmund!📸

 யேர்மனியில் அமைந்துள்ள 40வருடகாலமாக டோட்முன்ட்  மாநகரில் அமைந்துள்ள அருள் மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை  சந்திரமெளலீஸ்வர சிவன் ஆலயத்தில் அருள்பாலிக்கும் சிறிதேவி பூதேவி சமேதராக வீற்றிருக்கும்  வைகுண்ட நாதர் சன்னிதியில் 09.01.2025 அன்று மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை  வைகுண்ட ஏகாதசி விசேட அபிசேகம் நடைபெற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் தீபாராதனை நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.