3 முக்கிய அதிகாரிகள் நீக்கம்!!
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட மூன்று மிக முக்கியமான அதிகாரிகளை நீக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தையும் , இரண்டு துணைச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை