உரும்பிராய் வங்கிக் கிளையில் மக்கள் எதிர்நோக்கும் அவல நிலை!📸.
உரும்பிராய் BOC வங்கி கிளையில் ஒரே ஒரு தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பதனால் அவசர தேவைக்காக வரும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தமது தேவைகளை நிறைவேற்றவேண்டிய நிலை காணப்படுகின்றது.
மக்கள் எதிர்நோக்கும் இந்த பிரச்சனையினை வங்கி முகாமையாளர் கண்டும்காணத மாதிரி இருப்பது மக்கள் மத்தியில் மனவவேதனையை உண்டுபண்ணியுள்ளது.
கருத்துகள் இல்லை