துப்பாக்கிதாரி நீதிமன்றுக்குள் துப்பாக்கியை கொண்டு போக பயன்படுத்திய புத்தகம்!

நீதிமன்ற வளாகத்தில் - புதுக்கடை - கொழும்பு - பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கி சூட்டில் பலி  இன்று புதுக்கடை நீதிமன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது துப்பாக்கிதாரி நீதிமன்றுக்குள் துப்பாக்கியை கொண்டு போக பயன்படுத்திய புத்தகம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.