அதிவேக வீதியில் கால்வாயில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனம்!📸

இன்று அதிகாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இருந்து துறைமுக வீதியின் நுழைவாயிலான இகுருகடேயில் உள்ள ஒளி சமிக்ஞை பலகைக்கு அருகாமையில் கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாயில் விழுந்ததில் விபத்துக்குள்ளானதில் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.