பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி !
தேவையான பொருட்கள்
100 கிராம் சின்ன வெங்காயம்
5 பச்சைமிளகாய்
சிறிதளவுபுளி
தேவைகேற்ப உப்பு
சிறிதளவுஎண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் புளி பச்சை மிளகாய் உப்பு ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து பிறகு நாம் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும் நன்கு கொதித்த பிறகு பச்சை வாசனை போன பிறகு கெட்டியாக ஆனதும் இறக்கி விட வேண்டும்
அவ்வளவுதான் சுவையான பச்சைமிளகாய் சட்னி தயாராகிவிட்டது...
#tamilarul #Tamilarulmedia #tamilshorts #new #samayel #sujisujiaarthi
கருத்துகள் இல்லை