சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதி பெரியார் சிலை திறக்கபோறாராம்!
யோவ் பாட்டில் மணி உங்க தலைவன் ஈவேரா சிலை திறக்க சரியான ஆள்தான்...
2017 இல் காக்கைதீவு பகுதியில் 79 G கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் "2017.03.09 Jaffna MC Court 292/17" என்கிற வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்த "அருண் சித்தார்த் மைத்ரேயன்" எனும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கே அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை இராணுவ புலனாய்வு துறை உறுப்பினர் ஒருவரை சிங்கள ஊடகங்கள் ஊடக தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளம் காட்ட இலங்கை இராணுவத்தினர் முயற்சித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை