சனாதிபதி அநுர ஐக்கிய அரபு இராச்சியம் பயணம்!


ஐக்கிய அரபு இராச்சியத்தின் சனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமாகியுள்ளார். 


இந்த சுற்றுப்பயணத்தில் சனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.