திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தடம் பற்றி நடக்கின்றோம்!


இந்த இனத்துக்கான அனைத்து வகையான செயற்திட்டங்களையும்,செயற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார்கள் என்பதால் தானோ இந்த இனம் இன்னும் இவர்களை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் வேதனை .


 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னும் தனி மனிதனை பரம்பரை அரசியல்வாதியாக அடையாளப்படுத்துவது தவறு என்பது என்போன்றவர்களுடைய கருத்து அல்லது வாதம்.


 Gajendrakumar Ponnambalam ஜி ஜி பொன்னம்பலத்தாலோ அல்லது குமார் பொன்னம்பலத்தாலோ அரசியலுக்குள் உள்வாங்கப்படவில்லை அல்லது அறிமுகப்படுத்தப்படவில்லை.


 இந்த இனம் தன்னுடைய தலைவராக ஏற்றுக் கொண்டவரினால் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டவர் என்பதும் அடிப்படையில் இவர் தனித்துவமானவர் என்பதும் காலம் நமக்கு தொடர்ச்சியாக அடையாளப்படுத்திவருகிறது..


 கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை வீழ்த்துவதற்கு மூன்று தலைமுறைகள் தேவைப்படுகிறது இந்த இனத்தை வீழ்த்தத் நினைபவர்களுக்கு. 


அதன் காரணமாகவே திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தடம் பற்றி நடக்கின்றோம் .

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.