யாழில் டிப்பர் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!📸


யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 


அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம்(18) துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.